Tuesday, July 3, 2012



ஆரம்பம்

Don’t remember from when I wanted to be here,But this is my long time desire. so finally am here….
BLOG எழுதுற அளவுக்கு நான் ஒரு மேதாவியும்  இல்ல,எழுத்து திறமை கொண்ட ஆளும் நான் இல்ல .கொஞ்ச நாள் தனிமையில இருந்த நாட்களோட output தான் இந்த Blog.





சிலது வாழ்கயோட சந்தோஷமான தருணங்கள்  சில விஷயங்கள் மனச கஷ்டபடுதினதாக கூட இருக்கலாம்.All together,Im starting this blog by thanking all. Also இன்னொரு பக்கம் இந்த Blog ஆரம்பிச்சதுக்கு,மனச காயபடுதினவங்கலுக்கு தான் நான் முதல் நன்றி சொல்லவிரும்புறன்.They are the one shown me the real me.

Well... Life is changed a lot in this 2012.This blog would include all about me,my closed ones & all about my desires.

Life Facts



This is your LIFE.Do what you love & do it often - ( The Secret) 

Nothing will inspire you than this single picture.